செய்திகள் :

ஆகஸ்டில் நடைபெறுகிறது தவெகவின் 2-வது மாநில மாநாடு

post image

ஆகஸ்டில் நடைபெறுகிறது தவெகவின் 2வது மாநில மாநாடு!*

தவெகவின் 2வது மாநில மாநாடு, வரும் ஆகஸ்ட் 25ம் தேதி மதுரையில் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவிப்பு.