செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகம்

post image

 ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே 1.25 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு உள்ளது.

இதில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கோரி 50,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்.


-தமிழ்நாடு அரசு