செய்திகள் :

கடலூர் மாவட்டம் உங்களுடன் உங்களுடன் ஸ்டாலின் புதிய திட்டத்தை தொடங்க வைத்த முதல்வர்

post image

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில், தமிழ்நாட்டிலுள்ள கடைகோடி மக்கள், அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் / திட்டங்களை, அவர்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும், "உங்களுடன் ஸ்டாலின்" என்ற புதிய திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் தொடங்கி வைத்து, சிறப்பு முகாமில் கலந்து கொண்ட மக்களிடம் விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டு விவரங்களை கேட்டறிந்து, மனுக்கள் பதிவு செய்யப்படுவதை ஆய்வு செய்தார்.