கள்ளக்குறிச்சி அருகே இந்திலி காந்தி நகர் பகுதியில் வீட்டிலிருந்த இளைஞர் கழுத்தறு...
கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை விருது பெற்றதற்கு கலெக்டர் பாராட்டு
கள்ளக்குறிச்சி: டில்லியில் நடந்த விழாவில் சிறப்பு விருது பெற்ற கள்ளக்குறிச்சி 2வது கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கலெக்டர் பிரசாந்த் பாராட்டு தெரிவித்தார்.
தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் சம்மேளம், ஆண்டு தோறும் இந்திய அளவில் சிறப்பாக செயல்படும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் விருது வழங்கி வருகிறது.















