செய்திகள் :

குரூப் 2 தேர்வுக்கான தேதியை அறிவித்தது TNPSC

post image

குரூப் 2 தேர்வுக்கான தேதியை அறிவித்தது TNPSC

645 காலிப் பணியிடக்களை நிரப்புவதற்கான குரூப் 2, 2ஏ முதல் நிலைத் தேர்வு செப். 28ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இன்று முதல் வரும் ஆக. 8 வரை விண்ணப்பிக்கலாம்.என தெரிவித்துள்ளது