செய்திகள் :

பெயர்ந்து விழுந்த மேற்கூரை பூச்சி

post image

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த புதுப்பட்டில் அரசு நடுநிலைப்பள்ளி கட்டப்பட்டு சில மாதங்களே ஆன நிலையில் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்தது.

மேற்கூரை பூச்சி பெயர்ந்து மாணவர்களின் தலையில் விழுந்ததில் ஐந்து பேருக்கு பலத்த காயம் ....