மது பாட்டிலால் ஆசிரியரின் மண்டையை உடைத்த மாணவர்கள்!
சிவகாசி திருத்தங்கல் சீ.ரா.அரசு மேல்நிலைப்பள்ளியில் மதுபோதையில் வந்த பிளஸ் 2 மாணவர்களை தட்டி கேட்ட ஆசிரியர் சுந்தரமூர்த்தியின் மண்டை உடைப்பு; மது பாட்டிலால் தாக்கிய 4 மாணவர்களை பிடித்து போலீசார் விசாரணை.