கள்ளக்குறிச்சி அருகே இந்திலி காந்தி நகர் பகுதியில் வீட்டிலிருந்த இளைஞர் கழுத்தறு...
மாநிலங்களவை நியமன எம்.பி.க்களாக 4 பேர் நியமனம்
மாநிலங்களவையின் நியமன எம்.பி.க்களாக 4 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதுடெல்லி, நாடாளுமன்ற மாநிலங்களவையில் 12 உறுப்பினர்களை நியமன எம்.பி.க்களாக ஜனாதிபதி நேரடியாக நியமிக்கிறார். கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, சட்டம், சமூக சேவை உள்ளிட்ட துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு மாநிலங்களவையின் நியமன எம்.பி. பதவியை வழங்கி மத்திய அரசு கவுரவித்து வருகிறது.















