செய்திகள் :

மீண்டும் பாட்ஷா அதிரப்போகும் தியேட்டர்

post image

ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா திரைப்படம் அன்றைய காலகட்டங்களில் மிகுந்த வரவேற்பை பெற்றது. வருகிற ஜூலை 18ஆம் தேதி ரிலீஸ் செய்ய போவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் ரஜினி ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது